து.ஆ
யாஅல்லாஹ்! ,,வாழ்வாதாரங்களை வாரி வழங்குபவனே!
எங்களுக்கு உன்னுடைய வாழ்வாதரங்களின் வாசல்களை திறந்துவிடுவாயாக!
எங்கள் காரியங்கள் அனைத்தையும் லேசாக்குவாயாக!
எங்களின் பாவங்களையும், எங்கள் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னிப்பாயாக!
எங்களின் கவலைகளை போக்குவாயாக!
எங்கள் நோய்களை குணப்படுத்துவாயாக!
எங்கள் குடும்பத்தில் மறைந்து விட்டவர்களின் மீது இரக்கம் காட்டுவாயாக!
இய்யாக்க நஃபுது
வ இய்யாக நஸ்தயீன்
யா அல்லாஹ்! எனக்கு வேதனை ஏற்படுத்தும் அனைத்தையும் எனக்கு நலன் பயப்பதாக மாற்றுவாயாக!
என்னை கவலையில்
ஆழ்த்தும் அனைத்திலும் நன்மையை உருவாக்குவாயாக!
எனக்குக் கிடைக்காமல் நீ தடுத்த அனைத்திலும் எனக்கு நன்மையை ஏற்படுத்தித் தருவாயாக!
ஆமீன்
No comments:
Post a Comment