Popular Posts

Wednesday, April 4, 2018

சிறப்பு பட்டிமன்றம்


அஸ்ஸலாமு அலைக்கும்

 *ரியாஜிகள்*  _பேரவை_  நடத்தும்

💐 *சிறப்பு* *பட்டிமன்றம்*💐

 *நாள்* :இன்ஷா அல்லாஹ் 

28-4-2018 சனிக்கிழமை

 *நேரம்* : மஃக்ரிப் தொழுகைக்கு பின்

 *இடம்* : நமது மதரஸா வளாகம்

         _தலைப்பு_

 *இன்றையகால*    *சூழலில்**
      *மனிதநேயம்*

வாழ்கிறதா / வீழ்கிறதா

      *வீழ்கிறது*

1. மௌலவி    *சுல்தான்* ரியாஜி (கல்லிடைக்குறிச்சி)

2.மௌலவி *ஹஸன்* ரியாஜி (கல்லிடைக்குறிச்சி)

3. மௌலவி
 * அப்துல் சுக்கூர்* ரியாஜி எம்ஏ, பி.எட். (கல்லிடைக்குறிச்சி)

      *வாழ்கிறது*

1.மௌலவி *காஜா மைதீன்* ரியாஜி  (தென்காசி)

2.மௌலவி *சித்தீக்* ரியாஜி (வடகரை)

3.மௌலவி *முஹைதீன்* *பாதுஷா* ரியாஜி (வடகரை)     


இங்ஙனம்
*ரியாஜிகள் பேரவை*
ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி
பேட்டை-திருநெல்வேலி627004.






No comments:

Post a Comment