المدير الكلية الرياض الجنا ن في علوم الاديان
Principal of Riyalul Jinan Arabic College
Moulana Moulavi Hafiz
Humayun Kapeer Aalim Usmani
Hazarath
ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி முதல்வர்
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தான ....
மெளலானா மெளலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
ஹூமாயூன் கபீர் ஹஜ்ரத் அவர்கள்
செல் : 9865475367
தமிழகம் தழுவிய அளவில் தலைசிறந்த இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவாளர் ஆவார்கள்.
கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்கள்.
திசையன்விளை என்ற ஊரில் பிறந்தார்கள். திருநெல்வேலி மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியில் பயின்று இஸ்லாமிய கலை அறிவியலில் பட்டம் பெற்றார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு ஜூம்மா பள்ளியின் கதீபாகவும் இருக்கிறார்கள்.
நாடுபோற்றும் தலைசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்கள்.
பல்வேறு நிகழ்வகளில் பெரும் மேடைகளில் தனது நாவண்மையால் மக்களை கவரும் அற்புத மார்க்க மேதை ஆவார்கள்.
நமது ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
நன்கு குர்ஆன் ஓத தெரிந்த, எழுத படிக்க தெரிந்த மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்.
ஆண் பிள்ளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
உணவு உறைவிடம் அத்தியாவசிய தேவை நிறைவேற்ற தேவைப்படும் பணம் மருத்துவம் என அனைத்தும் இலவசம் .
எட்டாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்
அப்ஸல் உல் உலமா தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்
எம் ஏ அரபிக் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்
போதிக்கப்படும் பாடங்கள்:
****************************
குர்ஆன் கலை
ஹதீஸ் கலை
தஜ்வீத்/திலாவத்
தப்ஸீர் -குர்ஆன் விளக்க கல்வி
அரபு மொழி எழுத்துப்பயிற்சி
அரபு மொழி பேச்சுப்பயிற்சி
அரபு மொழி இலக்கனம்
கணிதம்/அறிவியல்/ஆங்கிலம்